தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேள்வி ; சிக்கல் ; உபநிடதத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வினா. 1. Question, enquiry;
  • தசோபநிஷத்துள் ஒன்று. 2. An Upaniṣad, one of tacōpaniṣattu, q. v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரசினை, s. a question, an enquiry, கேள்வி, பிரச்சினை.

வின்சுலோ
  • [piraciṉam ] --பிரசினை, ''s.'' A question, an inquiry, கேள்வி. W. p. 586. PRASNA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-šna. 1.Question, enquiry; வினா. 2. An Upaniṣad, oneof tacōpaniṣattu, q.v.; தசோபநிஷத்துள் ஒன்று.