தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிப்பு ; வெளிப்படை ; புகழ் ; நன்கு அறியப்பட்ட நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்கு அறியப்பட்ட நிலை. சிலபதம் பிரசித்தமாகியும் (பி. வி. 18, உரை). 4. State of being well-known;
  • வெளிப்படை. 1. Publicity;
  • அறிவுப்பு. 2. Promulgation, proclamation, publication, announcement, advertisement;
  • கீர்த்தி. (W.) 3. Fame, celebrity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) publicity, notoriety, பிரக்கியாதி. பிரசித்தப்பத்திரிகை, -ப்பத்திரம், notice, advertisement. பிரசித்தம் பண்ண, பிரசித்தப்படுத்த, to publish, to announce.

வின்சுலோ
  • ''s.'' Publicity, notoriety, dis closure, வெளிப்படை. 2. Promulgation, proclamation, publication, annunciation, அறிவிப்பு. 3. Fame, rumor, celebrity, கீர் த்தி. W. p. 582. PRASIDDHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-siddha. 1.Publicity; வெளிப்படை. 2. Promulgation,proclamation, publication, announcement,advertisement; அறிவிப்பு. 3. Fame, celebrity;கீர்த்தி. (W.) 4. State of being well-known;நன்கு அறியப்பட்ட நிலை. சிலபதம் பிரசித்தமாகியும்(பி. வி. 18, உரை).