தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரசித்தபத்திரிகை. (W.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரசித்தப்படுத்து-தல் piracitta-p-paṭut-tu-v. tr. < id. +. 1. To publish, divulge;வெளியாக்குதல். 2. To promulgate, advertise,proclaim; விளம்பரஞ் செய்தல். 3. To spread,as one's fame; புகழ் முதலியவற்றைப் பரப்புதல்.
  • n.< பிரசித்தம் +. See பிரசித்தபத்திரிகை. (W.)