தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவுகை ; பரவச்செய்கை ; வேங்கை மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வேங்கை. (மலை.) East Indian kino.
  • பரவுகை. 1. Extension;
  • பரவச்செய்கை. 2. Promulgation, propaganda;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரச்சாரம், s. spreading expanding, பரம்புதல் 2. habit, வழக்கம்; 3. the வேங்கை tree.

வின்சுலோ
  • [piracāram] ''s.'' The வேங்கை tree. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-cāra. 1.Extension; பரவுகை. 2. Promulgation, propaganda; பரவச்செய்கை.
  • n. prob. pītasāra.East Indian kino. See வேங்கை. (மலை.)