தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகை மணத்துள் ஒன்று , மகள் கொள்ளுதற்குரிய குலத்தார் கொடுத்த பரிசத்து இரட்டித் தம் மகட்கு ஈந்து கொடுக்கும் மணவகை ; மக்களாட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகல் 15 முகூர்த்தத்துள் ஒன்பதாவதும், இரவு 15 முகூர்த்தத்துள் எட்டாவதும் ஆன வேளை. (விதான. குணாகுண. 73, உரை.) 2. The ninth of the 15 divisions of day, and eighth of those of night;
  • . 1. See பிராசாபத்தியம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of 8 kinds of marriages, பிரசாபத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< prājāpatya. 1. See பிராசாபத்தியம். 2. Theninth of the 15 divisions of day, and eighthof those of night; பகல் 15 முகூர்த்தத்துள் ஒன்பதாவதும், இரவு 15 முகூர்த்தத்துள் எட்டாவதும்ஆன வேளை. (விதான. குணாகுண. 73, உரை.)