தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருவருள் புரிந்து உதவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுக்கிரகித்துதவுதல். அதை அடியேனுக்குப் பிரசாதித்தருளவேண்டுமென்று (குருபரம். பக்.171). To bestow graciously;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < பிரசாதம். To bestow graciously; அனுக்கிரகித்துதவுதல். அதை அடியேனுக்குப் பிரசாதித்தருளவேண்டுமென்று (குருபரம். பக். 171).