தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் ; திருவாணை ஏற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவாணை யேற்றல். ஸ்ரீமுகம் . . . தலைமேற்கொண்டு பிரசாதப்பட்டு (S. I. I. iii, 157, 7). 2. To receive the favour or order, as of a king;
  • உண்ணுதல். ஊரடங்கலும் பிரசாதப்பட்டு மகிழலாயிற்று (குருபரம். 513). 1. To eat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To eat; உண்ணுதல். ஊரடங்கலும்பிரசாதப்பட்டு மகிழலாயிற்று (குருபரம். 513). 2.To receive the favour or order, as of a king;திருவாணை யேற்றல். ்ரீமுகம் . . . தலைமேற்கொண்டு பிரசாதப்பட்டு (S. I. I. iii, 157, 7).