தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரச்செயல் முதலியவற்றிற்கு மகிழ்ந்து அரசன் கொடுக்கும் நிலம் முதலியவற்றைக் குறிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) Royal grant of land, etc., in appreciation of one's bravery;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< prasāda +. Royal grant of land, etc., in appreciation of one's bravery; வீரச்செயல் முதலியவற்றிற்கு மகிழ்ந்து அரசன் கொடுக்கும் நிலம் முதலியவற்றைக் குறிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.)