தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்தாது ; தேன் ; தேனிறால் ; கள் ; தேனீ ; வண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூந்தாது. (சூடா.) 1. cf. pra-sava. Pollen;
  • தேன். (பிங்.) 2. cf. pra-srava. Honey;
  • தேனிறால். பிரசந்தூங்கு மலைகிழவோற்கே (குறுந். 392). 3. Honeycomb;
  • கள். (சூடா.) 4. Toddy, vinous liquor;
  • தேனீ. (பிங்.) பிரசம் வந்திழிதா (திவ். பெரியதி. 9, 8, 5). 5. Bee;
  • வண்டு. (சூடா.) 6. Beetle, wasp;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. toddy, கள்; 2. a bee, தேனீ; 3. honey, தேன்; 4. a honey-comb, தேன் கூடு; 5. a wasp, வண்டு.

வின்சுலோ
  • [pircm] ''s.'' Toddy, vinous liquor, கள். 2. Honey, தேன். 3. A bee, தேனீ. 4. A wasp, வண்டு. 5. Honey-comb, தேன்கூடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. pra-sava. Pollen;பூந்தாது. (சூடா.) 2. cf. pra-srava. Honey;தேன். (பிங்.) 3. Honeycomb; தேனிறால். பிரசந்
    -- 2670 --
    தூங்கு மலைகிழவோற்கே (குறுந். 392). 4. Toddy,vinous liquor; கள். (சூடா.) 5. Bee; தேனீ.(பிங்.) பிரசம் வந்திழிதர (திவ். பெரியதி. 9, 8, 5).6. Beetle, wasp; வண்டு. (சூடா.)