தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்க சமயம் ; சாசனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தக்க சமயம். Suitable opportunity;
  • சாசனம். (T. A. S. iv, 46.) Publication;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) an occurrence, an event, சங்கதி; 2. conclusion from premises given, அருத்தாபத்தி; 3. grace, mercy, கிருபை; 4. that which is bright or luminous, பிரபையுள்ளது; 5. attempt, முயற்சி.

வின்சுலோ
  • ''s.'' An occurrence, an event, சங்கதி. W. p. 581. PRASAKTI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-sakti. Suitableopportunity; தக்க சமயம்.
  • n. perh. prasiddhi.Publication; சாசனம். (T. A. S. iv, 46.)