தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகம் ; வீரம் ; கடுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுமை. பிரசண்ட கோதண்டமும் (இராமநா. உயுத். 8). Violence, force, strength;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) strength, power, violence, கடுமை. பிரசண்டமாருதம், a dreadful tempest. பிரசண்டன், பிரசண்டக்காரன், a powerful violent person.

வின்சுலோ
  • ''s.'' Violence, force, strength, wrath, கடுமை. W. p. 559. PRACHAN'DA. ''(c.)'' ''For the compounds, see'' சண்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-caṇḍa.Violence, force, strength; கடுமை. பிரசண்டகோதண்டமும் (இராமநா. உயுத். 8).