தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியன் ; வீரன் ; கடுமையானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுமையானவன். Powerful, formidable man;

வின்சுலோ
  • ''s.'' A powerful and violent man, வலியன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-caṇḍa.Powerful, formidable man; கடுமையானவன்.