தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்பொழிவாளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபநியாசகன். Preacher, lecturer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. publish, proclaim, விளம்பரப்படுத்து; 2. preach; 3. make public.

வின்சுலோ
  • க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To publish, to proclaim, விளம்பரப் படுத்த. 2. To discourse, to sermonize, to expound, சாதுரியமாய்ப்பேச. 3. To make public. to divulge, வெளிப்படுத்த.
  • ''appel. n.'' A preacher, an ora tor, a deciaimer, proclaimer, விவரமாகஅறி விப்போன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Preacher,lecturer; உபநியாசகன்.