தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீர்த்தி ; புகழ் ; வெளிப்படையானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசித்த மானது. (சங் .அக.) That which is well-known;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) that which is celebrated, (பிரக்கியாதியானது).

வின்சுலோ
  • ''s.'' That which is cele brated. W. p. 558.PRAK'HYATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-khyāta. That which is well-known; பிரசித்தமானது. (சங். அக.).