தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகுதி ; இயல்பு ; மூலம் ; மூலப்பகுதி ; குடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடி. (யாழ். அக.) 5. Subject;
  • மூலப்பகுதி. பிரகிருதிக்குக் குணத்தை நல்கியதார் (தாயு. பராபர. 166). 2. (Sāṅkhya.) Original producer or passive creative power of the material world;
  • சுபாவம். உங்கள் பிரகிருதிக்குச் சேர்ந்தோ (ஈடு. 5, 9, 2). 3. Nature, character;
  • பகுதி. (நன். 133, விருத்.) 4. Root or uninflected part of a word;
  • மூலம். 1. Cause, original source;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) nature, natural quality, இயல்பு; 2. matter, material nature, சடம்; 3. the root or uninflected form of a word, பகுதி; 4. importance, consequence, speciality, பிரதானம். பிரகிருதி, நியாயப் பிரமாணம், the law of nature.

வின்சுலோ
  • ''s.'' Nature, natural, or in herent state or quality, சென்னகுணம். 2. Matter, material nature, the passive cause of the world, சடம். 3. Root or uninflected form of a word. See பகுதி. W. p. 557. PRAKRITI. 4. (சது.) Im portance, consequence, speciality, பிரதா னம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-kṛti. 1.Cause, original source; மூலம். 2. (Sāṅkhya.)Original producer or passive creative power ofthe material world; மூலப்பகுதி. பிரகிருதிக்குக்குணத்தை நல்கியதார் (தாயு. பராபர. 166). 3. Nature,character; சுபாவம். உங்கள் பிரகிருதிக்குச் சேர்ந்தோ (ஈடு. 5, 9, 2). 4. Root or uninflectedpart of a word; பகுதி. (நன். 133, விருத்.) 5.Subject; குடி. (யாழ். அக.)