தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிசெய்தல் ; மேன்மையடைதல் ; அறிவுநிறைதல் ; விரிவாய்க் கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிவிடுதல். 1. To shine, radiate; to be brilliant or resplendent;
  • மேன்மையடைதல். 2. To be manifest, conspicuous, illustrious, splendid;
  • அறிவு நிறைதல். (W.) 3. To be full of light or knowledge, as one illumined by the Supreme Being;
  • விரிவாய்க்கூறுதல். கல்விக்கான கொத்தினைப் பிரகாசிக்கின் (கொக்கோ. 3, 23). To explain clearly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < பிரகாசம்.--intr. 1. To shine, radiate; to be brilliant orresplendent; ஒளிவிடுதல். 2. To be manifest,conspicious, illustrious, splendid; மேன்மையடைதல். 3. To be full of light or knowledge,as one illumined by the Supreme Being; அறிவுநிறைதல். (W.)--tr. To explain clearly; விரிவாய்க்கூறுதல். கலவிக்கான கொத்தினைப் பிரகாசிக்கின் (கொக்கோ. 3, 23).