தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; வெயில் ; புகழ் ; குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீர்த்தி. (W.) 3. Illustriousness, conspicuousness, fame;
  • குணம். (W.) 4. Nature, characteristic;
  • ஒளி. எங்கும் பிரகாசமாய் (தாயு. திருவருள்விலா. 1). 1. Brightness, splendour, radiance, reflected light, lustre;
  • வெயில். (W.) 2. Sunshine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) splendour, brightness, lustre, light, ஒளி; 2. illustriousness, கீர்த்தி; 3. nature, quality, குணம்.

வின்சுலோ
  • ''s.'' Brightness, shining, splen dor, radiance, reflected light, lustre, களை. 2. Sunshine, வெயில். 3. Illustriousness, conspicuousness, celebrity, கீர்த்தி. W. p. 537. PRAKAS'A. 4. Nature, quality, character, குணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-kāša. 1.Brightness, splendour, radiance, reflectedlight, lustre; ஒளி. எங்கும் பிரகாசமாய் (தாயு. திருவருள்விலா. 1). 2. Sunshine; வெயில். (W.) 3.Illustriousness, conspicuousness, fame; கீர்த்தி.(W.) 4. Nature, characteristic; குணம். (W.)