தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமயம் ; அத்தியாயம் ; வாய்ப்பு ; ரூபகம் பத்தனுள் ஒன்று ; அறம் , பொருள் இவற்றைப் பொருளாகக்கொண்ட நாடக வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தர்ப்பம். Loc. 3. Context;
  • அத்தியாயம். 2. Chapter, section;
  • சமயம். 1. Opportunity, occasion;
  • அறம் பொருள் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடகவகை. (சிலப். 3, 13, உரை.) 5. A drama dealing with aṟam and poruḷ;
  • ரூபகம் பத்தனுள் ஒன்று. (சிலப். 3, 13, உரை, பக். 84, கீழ்க்குறிப்பு.) 4. A species of love-drama, one of ten rūpakam q.v.;

வின்சுலோ
  • ''s.'' Introduction, prologue, prelude, முகவுரை. 2. Chapter, section, அத்தியாயம். 3. Place of stopping or paus ing, ஓர்விஷயமுடிவு. W. p. 556. PRAKA RAN'A. 4. Opportunity, occasion, சமயம். 5. A certain class of books of a mystic character, ஞானநூல். 6. Destruction, கொல் லுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-karaṇa.1. Opportunity, occasion; சமயம். 2. Chapter,section; அத்தியாயம். 3. Context; சந்தர்ப்பம். Loc.4. A species of love-drama, one of ten rūpakamq.v.; ரூபகம் பத்தனுள் ஒன்று. (சிலப். 3, 13, உரை,பக். 84, கீழ்க்குறிப்பு.) 5. A drama dealing withaṟam and poruḷ; அறம் பொருள் இவற்றைப்பொருளாகக் கொண்ட நாடகவகை (சிலப். 3, 13,உரை.)