தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகவபினயம் பதினான்கனுள் அதிசயத்தாற் சிறிது தலையாட்டுகை. (சது.) A facial gesture indicating wonder, one of 14 muka-v-apiṉayam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிசயக் குறிகாட்டுமுகம்.

வின்சுலோ
  • --பிரகம்மிதமுகம், ''s.'' Shaking the head in token of wonder or amazement, one of the fourteen ex pressions of he countenance, பதினான்முகத் திலொன்று; [''from Sa. Prakampa,'' sha king.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pra-kampita +. (Nāṭya.) A facial gesture indicating wonder, one of 14 muka-v-apiṉayam;முகவபினயம் பதினான்கனுள் அதிசயத்தாற் சிறிதுதலையாட்டுகை. (சது.)