தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசித்தமானது.(W.) 2. That which is evident, clear or manifest;
  • வெளிப்படுத்துகை.(சிலப். 19, 23, அரும்.) 1. Publicity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) that which is manifested, பிரசித்தமானது.

வின்சுலோ
  • ''s.'' That which is unfolded or manifested, பிரசித்தமானது. W. p. 556. PRAKAT'A.
  • [pirakaṭam ] --பிரகாரம்-பிரக்கியாதி, See பிர for these and other similar com pounds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-kaṭa. 1.Publicity; வெளிப்படுத்துகை. (சிலப். 19, 23, அரும்.)2. That which is evident, clear or manifest;பிரசித்தமானது. (W.)