தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளியீடு ; விளம்பரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூல் முதலியன வெளிப்படுத்துகை. 2. Publication;
  • விளம்பரப்படுத்துகை. 1. Announcement, advertisement;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. advertisement, announcement; 2. publication of a book etc. பிரகடனப் பத்திரிகை, a notice; a leaf- let of publication.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-kaṭana.1. Announcement, advertisement; விளம்பரப்படுத்துகை. 2. Publication; நூல்முதலியன வெளிப்படுத்துகை.