தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளங்கும்படி தனித்தனி எடுத்துக்காட்டிச் சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்கும் படி தனித்தனி யெடுத்துக்காட்டிச் சொல்லுதல். To explain, analyse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < பிய்- +. To explain, analyse; விளங்கும்படி தனித்தனி யெடுத்துக்காட்டிச் சொல்லுதல்.