தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழித்தல் ; வேறாகும்படி பிரித்தல் ; பஞ்சு முதலியன பன்னுதல் ; இலை முதலியவற்றைச் சிதைத்தல் ; பிடுங்குதல் ; ஊடறுத்தல் ; வருத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்துதல். 7. To disturb, trouble;
  • ஊடறுத்தல். (J). 6. To break through a hedge;
  • பிடுங்குதல். பேயு நாயுமவருடலம் பிய்த்துத் தின்ன (உத்தரரா. திருவோல. 24). 5. To pluck, break or pinch off, pull out;
  • இலை முதலியவற்றைச் சிதைத்தல். 4. To break in pieces, as thin cakes or wafers; to tear into small bits, as paper or leaves;
  • பஞ்சு முதலியன பன்னுதல். 3. To card or pick cotton;
  • வேறாகுமாறு பிரித்தல். 2. To separate into parts;
  • கிழித்தல். (W.) 1. To rip, tear, pluck off, rend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus of பிய்-. 1.To rip, tear, pluck off, rend; கிழித்தல். (W.)2. To separate into parts; வேறாகுமாறு பிரித்தல். 3. To card or pick cotton; பஞ்சு முதலியனபன்னுதல். 4. To break in pieces, as thin cakesor wafers; to tear into small bits, as paper orleaves; இலை முதலியவற்றைச் சிதைத்தல். 5. To
    -- 2667 --
    pluck, break or pinch off, pull out; பிடுங்குதல்.பேயு நாயுமவருடலம் பிய்த்துத் தின்ன. (உத்தரரா. திருவோல. 24). 6. To break through a hedge;ஊடறுத்தல். (J.) 7. To disturb, trouble; வருத்துதல்.