தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழிதல் ; பிரிந்துபோதல் ; ஊடறுதல் ; சிதைவுறுதல் ; பஞ்சு முதலியன பன்னப் பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதைவுறுதல். (இராமநா. அயோத். 28.) 5. To be put to rout, as an army;
  • ஊடறுதல். (J.) 4. To be torn open, as a hedge;
  • பஞ்சு முதலியன பன்னப்படுதல். (W.) 3. To be carded, as cotton;
  • பிரிந்துபோதல். 2. To be drawn apart, loosened, parted, separated;
  • கிழிதல். 1. To be, tattered, torn off, torn into bits, as a leaf or cake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To be tattered,torn off, torn into bits, as a leaf or cake; கிழிதல்.2. To be drawn apart, loosened, parted, separated; பிரிந்துபோதல். 3. To be carded, as cotton;பஞ்சு முதலியன பன்னப்படுதல். (W.) 4. To betorn open, as a hedge; ஊடறுதல். (J.) 5. Tobe put to rout, as an army; சிதைவுறுதல்.(இராமநா. அயோத். 28.)