தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எறும்பு. (சூடா.) Emmet, ant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ant, an emmet, எறும்பு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிபீலி.

வின்சுலோ
  • [pipīlikai] ''s.'' An emmet, an ant, எறு ம்பு W. p. 536. PIPEELAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pipīlikā. Emmet,ant; எறும்பு. (சூடா.)