தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறும்பு முதலியவற்றின் பேச்சை உணரும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எறும்பு முதலியவற்றின் பாஷையை உணரும் அறிவு. Knowledge of the language of creatures from ants upwards;
  • . A system of philosophy. See பீலுவாதம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the language of animals; 2. the Epicurean philosophy, பிபீலவாதம்.

வின்சுலோ
  • [pipīlikāvātam] ''s.'' The language of animals, as பைபீலவாதம், மிருகபாஷை. 2. The Epicurian philosophy--as பிபீலவாதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Knowledge of the language of creaturesfrom ants upwards; எறும்பு முதலியவற்றின்பாஷையை உணரும் அறிவு.
  • n. Asystem of philosophy. See பீலுவாதம். (W.)