தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலடியும் ஈற்றடியும் எழுத்துமிக்கும் நடுவிரண்டடியும் எழுத்துக்குறைந்தும் நாலடியுஞ் சீரொத்துவருஞ் செய்யுள். (யாப். வி. பக்.483) A quatrain in which the lines are all of equal metrical length and the letters of the first and the fourth lines exceed those of the intermediate lines;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pipīlikā-madyama. (Pros.) A quatrain inwhich the lines are all of equal metrical lenghtand the letters of the first and the fourth linesexceed those of the intermediate lines; முதலடியும் ஈற்றடியும் எழுத்துமிக்கும் நடுவிரண்டடியும்எழுத்துக்குறைந்தும் நாலடியுஞ் சீரொத்துவருஞ்செய்யுள். (யாப். வி. பக். 483).