தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்போதல் ; தோல்வியடைதல் ; ஒப்பந்தத்தினின்று நெகிழ்தல் ; மார்க்கநெறி தவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மார்க்கநெறி தவறுதல். Chr. 4. To cease to live as a Christian;
  • ஒப்பந்தத்தினின்று நெகிழ்தல். 3. To withdraw; backslide, as from a bargain or an engagement;
  • பின்போதல். அஞ்சிப் பின்வாங்கு மடி (நாலடி, 396). 1. To recede, draw back, retire;
  • தோல்வியடைதல். 2. To retreat, as in battle; to give way, as in a contest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பின்வேலப்பதேசிகர் piṉ-vēlappa-tēci-karn. < id. +. A head of the Tiru-v-āvaṭu-turai-y-ātīṉam, author of Pañcākkara-p-paḵ-ṟoṭai; பஞ்சாக்கரப்பஃ றொடை இயற்றிய திருவாவடுதுறையாதீனத்துத் தலைவர்.
  • v. intr. < id.+. 1. To recede, draw back, retire; பின்போதல். அஞ்சிப் பின்வாங்கு மடி (நாலடி, 396).2. To retreat, as in battle; to give way, as in acontest; தோல்வியடைதல். 3. To withdraw,backslide, as from a bargain or an engagement;ஒப்பந்தத்தினின்று நெகிழ்தல். 4. To cease to liveas a Christian; மார்க்கநெறி தவறுதல். Chr.