தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்வந்துள்ள சொல்லும் பொருளும் தனித்தனியாயினும் கூடியாயினும் பல இடத்தும் பின்னும்வரும் அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்வந்துள்ள சொல்லும் பொருளும் தனித்தனியாயினுங் கூடியாயினும் பலவிடத்தும் பின்னும் வரும் அணிவகை. (தண்டி. 40.) A figure of speech in which expressions or ideas or both are repeated;

வின்சுலோ
  • ''s.'' A figure of speech, ஓரலங்காரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + வரு-+. (Rhet.) A figure of speech in which expressions or ideas or both are repeated; முன்வந்துள்ளசொல்லும் பொருளும் தனித்தனியாயினுங் கூடியாயினும் பலவிடத்தும் பின்னும் வரும் அணிவகை.(தண்டி. 40.)