தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்னிடுதல் ; கீழ்ப்பட்டிருத்தல் ; மீளுதல் ; சேய்மையாதல் ; ஒழுக்கம் முதலியவற்றிற் பிறழ்தல் ; மாறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுக்கம் முதலியவற்றிற் பிறழ்தல். செலவுதான் பின்றாது பேணும் புகழான்பின் (திணைமாலை. 87). 5. To go astray;
  • தூரமாதல். மனையானவற்றுக் கறப்பின்றி (திருநூற். 81). 4. To be far removed;
  • மீளுதல். பெரும்படை தான்வரிற் பின்றி நீங்கிற்பழி (சீவக. 1827). 3. To turn back;
  • கீழ்ப்பட்டிருத்தல். (W.) 2. To fall below, in rank or quality;
  • பின்னிடுதல். ஆற்றல் போகிப்பின்றினன் (கந்தபு. சிங்கமு. 175). 1. To retreat, fall behind;
  • மாறுபடுதல். பின்று மென்றாலு நம்பாற் புகழன்றிப் பிறிதுண்டாமோ (கம்பரா. விபீடண. 108). 6. To change; to revert;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < பின். 1. Toretreat, fall behind; பின்னிடுதல். ஆற்றல் போகிப்பின்றினன் (கந்தபு. சிங்கமு. 175). 2. Tofall below, in rank or quality; கீழ்ப்பட்டிருத்தல்.(W.) 3. To turn back; மீளுதல். பெரும்படைதான்வரிற் பின்றி நீங்கிற்பழி (சீவக. 1827). 4. To befar removed; தூரமாதல். மனையானவற்றுக் கறப்பின்றி (திருநூற். 81). 5. To go astray; ஒழுக்கம்முதலியவற்றிற் பிறழ்தல். செலவுதான் பின்றாதுபேணும் புகழான்பின் (திணைமாலை. 87). 6. Tochange; to revert; மாறுபடுதல். பின்று மென்றாலு Kநம்பாற் புகழன்றிப் பிறிதுண்டாமோ (கம்பரா.விபீடண. 108).