தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைகடல்' என்னும் தொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்து நிற்குந்தொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'அடைகடல்'. என்ற தொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்து நிர்குந் தொடர். (தொல். சொல். 419, சேனா) . A compound word, in which there is emphasis of meaning in the first member, as in aṭai-kaṭal ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + மொழி +. (Gram.) A compound word,in which there is emphasis of meaning in thefirst member, as in aṭai-kaṭal; 'அடைகடல்' என்றதொடரிற்போல முதன்மொழியிற் பொருள் சிறந்துநிற்குந் தொடர். (தொல். சொல். 419, சேனா.)