தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலந்தவறின மழை ; மழைக்காலத்தின் பிற்பகுதியிற் பெய்யும் மழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாரிக்காலத்தின் பிற்பகுதியிற் பெய்யும் மழை. 2. Rain during the latter part of the rainy season ;
  • காலந்தவறின மழை. 1. Belated rain-fall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Belatedrain-fall; காலந்தவறின மழை. 2. Rain during thelatter part of the rainy season; மாரிக்காலத்தின்பிற்பகுதியிற் பெய்யும் மழை.