தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடர்ச்சி ; வீழ்ச்சிநிலை ; அறிவு , குணம் முதலியவற்றில் பிந்துகை ; முன்னேற்றம் இன்றிப் பழைய முறையில் செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடர்ச்சி. பின்போக்கல்லது பொன்றக் கெடாதாய் (மணி. 30, 38). 1. Uninterrupted succession, chain;
  • க்ஷீணநிலை. 2. Downfall, as of a people;
  • அறிவு குணம் முதலியவற்றிற் பிந்துகை. 3. Retrogression; backward state; deterioration, as of one's abilities;
  • முன்னேற்றங் குறியாது பழைய முறையிற் போகை. 4. Reaction;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Uninterrupted succession, chain; தொடர்ச்சி.பின்போக்கல்லது பொன்றக் கெடாதாய் (மணி. 30,38). 2. Downfall, as of a people; க்ஷீணநிலை.3. Retrogression; backward state; deterioration.as of one's abilities; அறிவு குணம் முதலியவற்றிற்பிந்துகை. 4. Reaction; முன்னேற்றங் குறியாதுபழைய முறையிற் போகை.