தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற்பக்கம். Hind part, rear, back ;

வின்சுலோ
  • ''s.'' Hinder side, the rear, back part.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Hindpart, rear, back; பிற்பக்கம்.