தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுக்குறைவு ; பின்யோசனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தியீனம். 1. Want of foresight, imprudence, indiscretion;
  • பின்யோசனை . 2. After-thought ;

வின்சுலோ
  • ''s.'' Want of wisdom, folly, indiscretion. 2. After-thought, recol lection when it is too late. See பிராமணன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + buddhi. 1.Want of foresight, imprudence, indiscretion;புத்தியீனம். 2. After-thought; பின்யோசனை.