தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்னானது ; பிறகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னானது. முன்புமாய்ப் பின்பு முழுதுமாய் (திருவாச.22, 1). --adv. That which is posterior in place or time;
  • பிறகு. After, afterwards, subsequently ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (adv.) with gen. or dat.), after, afterwards, subsequently, பிறகு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பின்.

வின்சுலோ
  • [piṉpu] ''adv. [used with geni. and dat.]'' After, afterwards, subsequently, பிறகு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. [K. pindu, M. pimbu.]n. That which is posterior in place or time;பின்னானது. முன்புமாய்ப் பின்பு முழுதுமாய் (திருவாச. 22, 2).--adv. After, afterwards, subse-quently; பிறகு.