தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்கை ; திருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்கை. Colloq. 1. Younger sister;
  • இலக்குமி. (சங். அக.) 2. Lakṣmi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலட்சுமி, தங்கை.
பின்னை, தங்கை.
பின்னை, தங்கை.

வின்சுலோ
  • ''appel. n.'' A younger brother, தம்பி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Younger sister; தங்கை. Colloq. 2. Lakṣmī;இலக்குமி. (சங். அக.)