தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவர் செய்ததுபோலச் செய்தல் ; பின்தொடர்தல் , பின்செல்லுதல் ; பிரியப்படுதல் ; இணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுகரித்தல். 3. To imitate, emulate;
  • இணங்குதல். 4. To conform to;
  • பிரியப்படுதல். அன்பற்றவரைப் பின்பற்றுவா ருளரோ (வெங்கைக்கோ. 216). 2. To set one's heart on, love;
  • பின்செல்லுதல் எமக்கிடு மெமக்கிடுமெனப் பின்பற்றியே (திருவிளை. வளையல்.28) . 1. To follow;

வின்சுலோ
  • ''v. noun.'' Following one. 2. Imitating. 3. As பின்றொடர்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To follow; பின்செல்லுதல். எமக்கிடு மெமக்கிடுமெனப் பின்பற்றியே (திருவிளை. வளையல். 28). 2. Toset one's heart on, love; பிரியப்படுதல். அன்பற்றவரைப் பின்பற்றுவா ருளரோ (வெங்கைக்கோ.216). 3. To imitate, emulate; அனுகரித்தல். 4.To conform to; இணங்குதல்.