தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்புறம் ; வளர்பிறை ; பிற்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்புறம். 1. Back, rear;
  • பிற்பகுதி. 3. Latter part, later stage;
  • அபரபட்சம். 2. Dark fortnight;

வின்சுலோ
  • --பிற்பக்கம், ''s.'' The back side, the rear. 2. Period of the decreas ing moon. அபரபக்ஷம். 3. Latter part, latter stage, கடைப்புறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Back, rear; பின்புறம். 2. Dark fortnight; அபரபட்சம். 3. Latter part, later stage; பிற்பகுதி.