தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிற்பட்டவன் ; தம்பி ; வேளாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற்பட்டவன். பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி (நன் .7). 1. One who comes after, follower;
  • தம்பி. பின்னோன் களத்தி லாரமிட் டணிந்தனன் (உபதேசகா. சிவவிரத. 360). 2. Younger brother;
  • சூத்திரன். (யாழ். அக.) 3. šūdra;

வின்சுலோ
  • ''s.'' [''pl.'' பின்னோர்.] A younger brother, தம்பி. (சது.) 2. One of the Sudra caste. 3. (நன்.) A close imitator of an original work, வழிநூல்செய்வோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பின். 1. Onewho comes after, follower; பிற்பட்டவன். பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி (நன். 7). 2. Youngerbrother; தம்பி. பின்னோன் களத்தி லாரமிட் டணிந்தனன் (உபதேசகா. சிவவிரத. 360). 3. Šūdra; சூத்திரன். (யாழ். அக.).