தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருவதை எதிர்பார்த்தல் ; பின்னால் பார்த்தல் ; பின்வாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருவதை யெதிர்பார்த்தல். சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் (குறள்,184.) 1. To have an eye on the consequences;
  • பின்புறம் பார்த்தல். 2. To look back;
  • பின்வாங்குதல். 3. To retreat, backslide;

வின்சுலோ
  • ''v. noun.'' Looking or turning back; retreating. பின்பார்த்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To have an eye on the consequences;வருவதை யெதிர்பார்த்தல். சொல்லற்க முன்னின்றுபின்னோக்காச் சொல் (குறள், 184). 2. To lookback; பின்புறம் பார்த்தல். 3. To retreat, back-slide; பின்வாங்குதல்.