தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிந்தின காலம் ; தங்கை ; தம்பி ; மேலும் ; பிறகு ; திருமகள் , நப்பின்னை ; தலைமயிர் ; புன்னைமரம் ; நாய்த்தேக்குமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Mastwood. see புன்னை (W.)
  • தலைமயிர். (அக. நி.) 2. Hair;
  • நப்பின்னை. பெய்வளைக்கையாள் நம்பின்னை (சிலப்.17, பக். 444). 1. One of Kṟṣṇa's consorts;
  • பிறகு. (சூடா.) பின்னை ... அழிந்தேன் (திருவாச. 44, 5). 2. After, afterwards;
  • மேலும். 1. Moreover, besides, furthermore;
  • தம்பி. (திவா.) பின்னை தன்னுட னடுக்கலை (கந்தபு. முதனாட்போ. 9) --adv. 3. Younger brother;
  • தங்கை. உலகமூன்றுங் காவலோன் பின்னை (கம்பரா. சூர்ப்ப. 29). (சூடா.) 2. Younger sister;
  • . 1. See பின்2, 4. பின்னைப் புதுமைக்கும் (திருவாச. 7, 9).
  • . 2. A large timber tree. See நாய்த்தேக்கு . (L)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. புன்னை, s. a flower-tree, பின்னை மரம்; 2. a younger sister, see under பின்; 3. adv. see under பின். பின்னை என்ன, what more? பின்னையும், again, moreover, besides.

வின்சுலோ
  • ''s.'' A younger sister, தங்கை. 2. Lukshmi as younger sister, இலக்குமி. 3. A younger brother, இளையவன். (சது.) 4. ''adv.'' Moreover, besides, furthermore. consequently. 5. After, afterward, பிறகு. பின்னையென்ன. What further?
  • [piṉṉai] ''s.'' [''prop.'' புன்னை.] A beau tiful flower-tree, whose seeds yield an oil of commerce, Calophyllum Inophyllum, ''L.'' 2. A younger sister, &c. See under பின்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. n. 1. See பின், 4.பின்னைப் புதுமைக்கும் (திருவாச. 7, 9). 2. Youngersister; தங்கை. உலகமூன்றுங் காவலோன் பின்னை(கம்பரா. சூர்ப்ப. 29). (சூடா.) 3. Younger brother;தம்பி. (திவா.) பின்னைதன்னுட னடுக்கலை (கந்தபு.முதனாட்போ. 9).--adv. 1. Moreover, besides,furthermore; மேலும். 2. After, afterwards;பிறகு. (சூடா.) பின்னை . . . அழிந்தேன் (திருவாச.44, 5).
  • n. prob. பின்னு-. 1. Oneof Kṛṣṇa's consorts; நப்பின்னை. பெய்வளைக்கையாள் நம்பின்னை (சிலப். 17, பக். 444). 2. Hair;தலைமயிர். (அக. நி.)
  • n. < புன்னை. 1. Mast-wood. See புன்னை. (W.) 2. A large timbertree. See நாய்த்தேக்கு. (L.)