தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டாஞ் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் எதுகை யமையுமாறு தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும் எதுகையமையத் தொடுப்பது. (காரிகை, ஒழிபி. 5, உரை.) A mode of versification in which the second and the fourth feet have etukai-t-toṭai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Pros.) A mode of versification in which thesecond and the fourth feet have etukai-t-toṭai;இரண்டாஞ்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க்கண்ணும்எதுகையமையத் தொடுப்பது. (காரிகை, ஒழிபி. 5,உரை.)