தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூந்தல் , ஓலை முதலியவற்றை முடைதல் ; பிணித்தல் ; தழுவுதல் ; கூறுதல் ; இடறுதல் ; மனங்கலத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனங்கலத்தல். பின்னிய காதல் வெள்ளம் (சூளா. கல்யா.138). 1. To become united;
  • இடறுதல். (சங். அக.) 2. To stumble;
  • பிணித்தல். பின்னிய தொடர்நீவி (கலித்.15, 18). 2. To bind, hold fast;
  • கூந்தல் ஒலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல். பின்னிவிட்ட பிடித்தடக்கை (சீவக. 1658). 1. To plait, braid, lace, knit, weave, entwine, interweave;
  • தழுவுதல். பின்னிய காதலர் (கலித். 32, 15). 3. To embrace;
  • கூறுதல். (சங். அக.) 4. cf. பன்னு-. To say, tell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To plait,braid, lace, knit, weave, entwine, interweave;கூந்தல் ஓலைமுதலியவற்றை மிடைந்திணைத்தல்.பின்னிவிட்ட பிடித்தடக்கை (சீவக. 1658). 2. Tobind, hold fast; பிணித்தல். பின்னிய தொடர்நீவி(கலித். 15, 18). 3. To embrace; தழுவுதல். பின்னிய காதலர் (கலித். 32, 15). 4. cf. பன்னு-. To say,tell; கூறுதல். (சங். அக.)--intr. 1. To becomeunited; மனங்கலத்தல். பின்னிய காதல் வெள்ளம்(சூளா. கல்யா. 138). 2. To stumble; இடறுதல்.(சங். அக.)