தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைவேண்டுகை ; வழிபாடு ; பிற்காலத்து வருவது ; பின்னே சென்று போர்புரிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னேசென்று போர்புரிகை. (பெருங். உஞ்சை. 45, 87.) 4. Fighting, chasing the enemy;
  • பிற்காலத்து வருவது. பின்னிலை முயற்சியிற் பெயர்த்தனந் தருதல். (பெருங். உஞ்சைக். 47, 144). 3. That which is to come in the future;
  • வழிபாடு. 2. Submitting reverently;
  • குறைவேண்டுகை. பின்னிலைத் தோன்றும் (தொல். பொ. 167). 1. Seeking a redress;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறுதிநிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பின்னிவா-தல் [பின்னிவருதல்] piṉṉi-vā-v. intr. < பின்னு- +. To come denselycrowded or closely packed; நெருங்கி வருதல்.பெருங்களிறு பின்னிவந் தடைந்தவே (சீவக. 277).
  • n. < id. + நிலை. 1. Seeking a redress; குறைவேண்டுகை. பின்னிலைத் தோன்றும் (தொல். பொ. 167). 2. Submitting reverently;வழிபாடு. 3. That which is to come in the future;பிற்காலத்து வருவது. பின்னிலை முயற்சியிற் பெயர்த்தனந் தருதல் (பெருங். உஞ்சைக். 47, 144). 4. Fighting, chasing the enemy; பின்னேசென்று போர்புரிகை. (பெருங். உஞ்சைக். 45, 87.)