தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவுபட்ட பாவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிவுபாட்டபாவம். முன்னின்மையோடு பின்னின்மை யன்றி (வேதா. சூ. 35) Non-existence of a thing due to its annihilation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பின்+ இன்-மை. (Log.) Non-existence of a thingdue to its annihilation; அழிவுபாட்டபாவம். முன்னின்மையோடு பின்னின்மை யன்றி (வேதா. சூ. 35).