தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்செல்லுதல் ; பின்புறமாதல் ; இணங்காதிருத்தல் ; தாக்கித் திரும்புதல் ; தோற்றல் ; தாமதமாதல் ; பின்வாங்குதல் ; பிற்படக் கடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற்படக்கடத்தல். சென்மசாகரந்தனைப் பின்னிடப்பெறலாம் (சிவரக. சிவனடி. 7). To leave behind, get across;
  • பின்வாங்குதல். --tr. 7. To retreat, resile from, withdraw;
  • இணங்காதிருத்தல். 4. To be reluctant;
  • தாக்கித்திரும்புதல். (W.) 5. To recoil, rebound;
  • தாமதமாதல். 6. To be late;
  • தோற்றல். (பிங்.) 3. To yield; to be defeated, as in a contest;
  • பின்செல்லுதல். 1. To retire, fall back;
  • பின்புறமாதல். 2. To get behind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr.1. To retire, fall back; பின்செல்லுதல். 2. Toget behind; பின்புறமாதல். 3. To yield; to bedefeated, as in a contest; தோற்றல். (பிங்.) 4.To be reluctant; இணங்காதிருத்தல். 5. Torecoil, rebound; தாக்கித்திரும்புதல். (W.) 6. Tobe late; தாமதமாதல். 7. To retreat, resile from,withdraw; பின்வாங்குதல்.--tr. To leave behind,get across; பிற்படக்கடத்தல். சென்மசாகரந்தனைப்பின்னிடப்பெறலாம் (சிவரக. சிவனடி. 7).