தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூலாதாரத்தினின்று நான்கு விரற்கிடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூலாதாரத்தினின்று நான்கு விரற்கடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி. (சிலப். 3, 26, உரை.) A mystic centre of the human body, believed to be at a distance of four fingers above the Mūlātāram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பின் +.(Yoga.) A mystic centre of the human body,believed to be at a distance of four fingersabove the mūlātāram; மூலாதாரத்தினின்று நான்குவிரற்கடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி. (சிலப்.3, 26, உரை.)