தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற்பாடு. 1. Afterwards;
  • மறுபடியும். 3. Again;
  • மேலும். (W.) 4. Moreover, besides;
  • பின்பக்கமாக. 2. Behind;

வின்சுலோ
  • --பின்னாலே, ''adv.'' Afterwards. 2. Moreover. 3. And again. பின்னாலே ஆகட்டும். Let it be done after wards.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. + ஆ-. 1.Afterwards; பிற்பாடு. 2. Behind; பின்பக்கமாக.3. Again; மறுபடியும். 4. Moreover, besides;மேலும். (W.)