தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்கை ; கடைசியாகப் பிறந்த மகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தங்கை. 1. Younger sister;
  • கடைசியாகப் பிறந்தமகள். Loc. 2. Youngest daughter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of பின்னவன். 1. Younger sister; தங்கை. 2. Youngestdaughter; கடைசியாகப் பிறந்தமகள். Loc.